சிறந்த இரத்ததான சேவைக்கான பாராட்டு சான்றிதழ் பெற்ற விருது நகர் மஜக! மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கி பாராட்டு!

விருது நகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணியின் சார்பில் தொடர்ந்து மருத்துவ உதவிகளும் அவசர கால இரத்ததான சேவைகளும் செய்யப்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து விருது நகர் மாவட்ட ஆட்சியர் … Continue reading சிறந்த இரத்ததான சேவைக்கான பாராட்டு சான்றிதழ் பெற்ற விருது நகர் மஜக! மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கி பாராட்டு!